News
ஓ.டி.டியில் அந்த மாதிரி காட்சிகளில் நடித்த முக்கிய நடிகைகள்!..
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலரும் தற்போது தைரியமாக எந்த மாதிரியான காட்சிகளாக இருந்தாலும் நடித்து வருகிறார்கள்.
ஒரு சில நடிகைகள் கிளாமர் காட்சிகள் மற்றும் ஆபாசமான காட்சிகள் ஆகியவற்றில் நடிக்க விரும்புவதில்லை. அவ்வாறு ஒரு சில நடிகைகள் தங்களுக்கு என்று சில வரைமுறைகளை வைத்துக்கொண்டு ஒரு சில படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்து இருப்பார்கள்.
விருது வழங்கும் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, படத்தின் ப்ரோமோஷன் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகளில் ஒரு சிலர் கிளாமராகவும் உடைய அணிந்து வருவார்கள். படங்களில் மட்டும் நடிக்காமல் இது போன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளிலும் இணைய தளங்களிலும் கிளாமராக உடை அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு சில நடிகைகள் திரைப்படங்களில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்காமல், ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களில் அதிகமாக கிளாமர் காட்சிகளில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களில் அதிக கிளாமர் காட்டி நடித்த நடிகைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஓடிடி தளத்தில் கவர்ச்சியாக நடித்த நடிகைகள்
முன்னணி நடிகைகளை பொருத்தவரை படங்களில் தேவைப்பட்டால் மட்டும் ஒரு சில காட்சிகளில் கிளாமராக நடிப்பார்கள். அந்த வகையில் இவர்கள் திரையரங்குகளில் வெளிவரும் திரைப்படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல், ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருந்தது பல ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
SHE மாற்று ஆசிரம்

இந்த வெப் தொடர் நடித்தவர் நடிகை அதிதி போஹங்கர். இந்த வெப் தொடரில் நடித்த இவர் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தற்போது ஓடிடி வெப் தொடர்களில் அதிக கிளாமர் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
மிர்ஜாபூர்

இந்த வெப் தொடரில் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் பாலிவுட் சினிமா நடிகையாக பிரபலமாக இருந்து வரும் ஈஷா குப்தா. இவர் இந்த வெப் தொடரில் மிக கவர்ச்சியாக நடித்திருப்பார்.
லஸ்ட்

என்ற வெப் தொடரில் நடித்தவர் நடிகை கியாரா அத்வானி. பிரபல பாலிவுட் நடிகை ஆன இவருக்கு ரசிகர் பட்டாளங்கள் ஏராளம். இந்நிலையில் இவர் திரைப்படங்களில் காட்டும் கவர்ச்சியை விடவும், இந்த வெப் தொடரில் அவர் படு மோசமான காட்சிகளில் நடித்திருப்பார்.
நைட் மேனேஜர்

இந்த வெத்தொடரில் நடித்தவர்நடிகை சோபிதா துலிபாலா. இவர் இந்த தொடரில் மிக கவர்ச்சியாக நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் ஜீ கர்தா

ஆகிய வித்துடரில் நடித்தவர் நடிகை தமன்னா. பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை தமன்னா திரைப்படங்களில் அதிக அளவு கவர்ச்சியாக நடித்தது இல்லை ஆனால் இந்த வெட்டுடரில் அவர் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தி ஃபேமிலி மேன்

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. திரைப்படங்களில் இதுவரை கவர்ச்சியாக நடிக்காத சமந்தா இந்த வெப் தொடரில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
