இப்ப கவர்ச்சியா இருக்கேனா? உள்ள ஒன்னும் போடாமல் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா லெட்சுமி

தமிழ் சினிமா நடிகைகளில் தொடர்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. இவர் பல காலங்களாக சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வந்தார். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

Social Media Bar

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரத்திற்கு அப்போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து இவர் கட்டா குஸ்தி திரைப்படம் இவரது திரைப்பட வாழ்க்கையையே மாற்றி போட்டது என கூறலாம்.

அந்த அளவிற்கு தமிழகம் மட்டுமின்றி மொத்த தென்னிந்தியா முழுவதும் அந்த படம் பிரபலமடைந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் பல வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.

எப்போதும் பெரிதாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடாத இவர் கடந்த சில காலங்களாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மிக பிரபலமாகி உள்ளது.