Connect with us

தொடையழகில் வசிகரிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.

aishwarya rajesh

Actress

தொடையழகில் வசிகரிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.

Social Media Bar

Aishwarya Rajesh: வெள்ளித்திரையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் நடிகைகள் ஒரு சிலரே.

சினிமாவில் பல கஷ்டங்களைக் கடந்து சாதிப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. அந்த வகையில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி வரும் நடிகர், நடிகைகள் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

படங்களில் மட்டும் பிஸியாக இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்பொழுது பதிவிடும் புகைப்படங்கள் கவர்ச்சியாகவும், மாடனாகவும் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தற்பொழுது தென் இந்திய சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் ” அசத்தப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் “மானாட மயிலாட” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கியது.

இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

aishwarya rajesh

இவருக்கு “அட்டகத்தி” என்ற திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானார். அதன்பிறகு “காக்கா முட்டை” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது இவருக்கு கிடைத்தது.

aishwarya rajesh

இதே போல சினிமாவில் கிடைக்கும் சிறு சிறு வேடங்களையும் ஏற்று நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பல பேட்டிகளில் தான் கடந்து வந்த பாதையைப் பற்றி பேசி இருப்பார். நான் சினிமாவில் தற்பொழுது இந்த நிலையில் இருக்கிறேன் என்றால், அதற்கு நான் இதற்கு முன் பட்ட கஷ்டங்கள் ஏராளம் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்நிலையில் இணையதளத்தில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

aishwarya rajesh

அவர் தற்போது புதிதாக பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் தொடை அழகு தெரியும் அளவிற்கு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் அவர் பார்பதற்கு அழகாகவும், ஸ்டைலாகவும் உள்ளார்.

aishwarya rajesh

இந்த புகைப்படம் தற்பொழுது அவரின் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருவதோடு, பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top