Actress
ப்ளாக் ட்ரெஸ்ஸில் மனதை கொள்ளை கொண்ட சந்தான பட நடிகை.. ட்ரெண்டாகும் பிக்ஸ்..!
தமிழில் பல நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்று நடிக்க வந்தாலும் கூட எல்லா நடிகைகளுக்கும் அப்படியான ஒரு இடம் கிடைத்து விடுவதில்லை.
அப்படியாக தமிழில் ஆரம்பத்தில் வாய்ப்புகளை பெற்று விட்டு பிறகு பெரிதாக வாய்ப்பு பெறாமல் இருந்து வருபவர் நடிகை அஸ்னா சவேரி.
அஸ்னா சவேரி சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.
பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. தமிழில் ஏற்கனவே நிறைய கதாநாயகிகள் இருப்பதாலேயே இந்த மாதிரியான பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.
