உள்ளாடை மட்டுமே போட்டு.. காய்ச்சல் வரவைத்த பலூன் அக்கா..!

இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளங்களின் மூலமாகவே நிறைய நபர்கள் பிரபலமாக துவங்கிவிட்டனர். அப்படியாக சமூக வலைத்தளம் வழியாகவே பிரபலமடைந்தவர் ஆரூரா சிங்க்ளர்.

Social Media Bar

இவரை சமூக வலைத்தளங்களில் பலரும் பலூன் அக்கா என்றுதான் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றனர்.

aurora
aurora

இதனையடுத்து இன்ஸ்டா மூலமாகவே அதிகமாக சம்பாதித்து வருகிறார் அரூரா சிங்க்ளர். எனவே அவர்களை தக்க வைத்து கொள்வதற்காக அவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதுண்டு.

அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.