சண்டை போடுறது சனிக்கிழமை மட்டும்தான்.. புதிய கதைக்களத்தில் களம் இறங்கிய நானி.. எதிர்பார்ப்பை தூண்டும் SURYA’S SATURDAY ட்ரைலர்!..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்குவதற்கு ஆரம்ப காலகட்டத்தில் மிகுந்த சிரமம் அடைந்த சூர்யா, ஒரு கட்டத்தில்...

















