பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் தயார்.. அப்படி நடிக்க ஒப்புக்கொண்ட அஞ்சலி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆந்திராவை...

















