கமல் குறித்த அந்த விஷயங்களை நம்ப முடியல.. அவரை பத்தி எல்லாம் தெரியும்..! சர்ச்சையை கிளப்பிய நடிகை கஸ்தூரி.!
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் எப்பொழுதுமே அதிக பிரபலமாக இருந்து வரும் ஆளுமைகளில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். பெரும்பாலும் கமல்ஹாசன் நடிக்கும் படங்கள் என்பவை வெற்றி படங்களாகவே...
















