மாணவர்கள் கெட்டு போவார்கள்.. கருப்பு பட போஸ்டருக்கு வந்த எதிர்ப்பு..!
நடிகர் சூர்யா சமீப காலங்களாகவே நல்ல நல்ல கதைகளங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் சில சமயங்களில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்துவிடுகின்றன....