ப்ளூ பிலிம் எடுக்க போனா சைக்கோ கில்லர் வரான் – எக்ஸ் (2022) திரைப்பட விமர்சனம்
இன்னிக்கு நிலைமைக்கு, பேஸ்புக்கையே அலறவிடுற படமா இருக்குறது X அப்புடிங்கிற ஹாலிவுட் படம்தான். அப்புடி என்னதான் இந்த படத்துல இருக்குன்னு தேடி படம் பார்த்தா, ஹாலிவுட்ல ரொம்ப...












