அஜித்துக்கு இப்ப கமல், ரஜினி உதவி தேவை!.. விடாமுயற்சிக்காக களம் இறங்கிய நடிகர்கள்!.
தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருந்து வருகிறது. லைக்கா நிறுவனம் லண்டனில் பெரும் தொழிலதிபராக உள்ள சுபாஸ்கரன் என்பவரால்...














