என்னோட படத்துலையே எனக்கு பிடிச்ச காமெடி!.. ஆனால் தயாரிப்பாளரால் யாருமே பார்க்க முடியாமல் போயிட்டு!.. சுந்தர் சி டாக்!..
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் நகைச்சுவை திரைப்படங்களாகதான் இருக்கும். முதன் முதலாக முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் சுந்தர் சி. அந்த...














