வெற்றிமாறன், மாரி செல்வராஜ்லாம் இருக்கும்போது மலையாள சினிமாவை போய் பேசுறீங்க… ஓப்பனாக கேட்ட ப்ரித்தீவிராஜ்!.
Actor Prithiviraj: தற்சமயம் மலையாள சினிமாக்களுக்கு தமிழில் நிறைய வரவேற்புகள் வர துவங்கி இருக்கின்றன. ஏற்கனவே வெளியாகி இருந்த பிரம்மயுகம் திரைப்படமே 50 கோடி ரூபாய் வசூல்...














