நிறைய ஆட்டம் போட்டுட்டு இருந்தான்!.. இப்ப அமுக்கி உக்கார வச்சிட்டாங்க!.. ஆர்யா குறித்து பேசிய சந்தானம்!..
Actor Santhanam: சின்ன திரையில் நகைச்சுவை கலைஞராக இருந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக...














