ஆத்தாடி நமக்கு எதிராவே குரூப் சேர்த்துட்டாய்ங்களே… அர்ச்சனாவை பார்த்து பயப்படும் மாயா!. புல்லி கேங்குக்கே பயத்தை காட்டிட்டாங்க!.
Biggboss tamil archana : பிக் பாஸில் புதிதாக 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு மூலமாக வந்தது முதல் அவர்களுக்கும் பழைய போட்டியாளர்களுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து...















