படம் எனக்கு திருப்தியா இல்லை.. ஹீரோவை மாத்துங்க!.. சிவாஜி படத்தில் நடந்த சம்பவம்!..
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்திற்கு முன்பே வித்தியாசமான திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர். அவர் இயக்கிய அவனா இவன், பொம்மை போன்ற திரைப்படங்கள்...
















