சோகமா இருந்தது குத்தமா!.. ரோட்டில் போன கணவன் மனைவியிடம் சிக்கிய விஜய் சேதுபதி!..
Vijay sethupathi: வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார். பொதுவாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் அடுத்து வில்லனாக நடிப்பதற்கு மிகவும் யோசிப்பார்கள்....

















