அந்த ஒரு பாட்டுக்கு வரி எழுத முடியாமல் கஷ்டபட்ட கமல்.. வந்த வேகத்தில் மாஸ் காட்டிய வாலி!.
சினிமாவில் பல்வேறு வகையான திரைக்கதைகளை முயன்று பார்ப்பவர் நடிகர் கமலஹாசன். அவர் நடித்த பல திரைப்படங்களில் அந்த மாதிரியான கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது என்னும்...

















