விஷாலால் எனக்கு பட வாய்ப்பே போயிட்டு!.. லிவிங்ஸ்டன் வாழ்க்கையில் மண்ணை போட்ட விஷால்!.
தமிழில் செல்லமே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விஷால். முதல் படத்திலேயே அவருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகள்...

















