சாதி பெயரெல்லாம் வேண்டாம் என் பெயரை சொல்லி கூப்பிடுங்க போதும்! – ஓப்பன் டாக் கொடுத்த தனுஷ் பட நடிகை!
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சம்யுக்தா மேனன். 2019 இல் ஜூலை காற்றில் என்கிற திரைப்படம் மூலம் பிரபலமானவர். அதற்கு பிறகு தொடர்ந்து பட...














