இது என்னயா புது பெயர்! – பொய்யான பெயரில் சினிமாவிற்குள் வந்த பாக்கியராஜ்!
தமிழில் ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் பாக்கியராஜும் ஒருவர். பாக்கிய ராஜ் படம் என்றாலே அப்போதெல்லாம் ஒரு கூட்டம் அதை பார்ப்பதற்காக செல்வார்கள்....














