பிச்சைக்காரனும், பணக்காரனும்…நாகார்ஜுனா தனுஷ் கூட்டணியில்… வெளியானது குபேரா டீசர்..!
பெரும்பாலும் நடிகர் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெறும் சண்டை காட்சிகள் மட்டும் கொண்ட படங்கள் என்று இல்லாமல் அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு...