எனக்கு பிடிச்ச தமிழ் படங்கள்.. பாசில் ஜோசப்பை அதிர வைத்த தமிழ் படங்கள்.!
மலையாளத்தில் தற்சமயம் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவராக பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பொதுவாக கதாநாயகனுக்கு என சொல்லப்படும் உயரமான தோற்றம் மாதிரியான விஷயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும்...
















