முதலில் கோட் படத்துக்கு வைச்ச டைட்டில்.. சர்ச்சையாகும்னு அப்புறம் விட்டுட்டோம்.!
விஜய் தற்போது நடித்து ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ள நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக...

















