Bigg Boss Tamil
பிக்பாஸில் வைத்து அர்னவை பழி வாங்கிய அன்ஷிதா.. இவ்வளவு வன்மம் கூடாதும்மா!..
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பிருந்த அர்னவிற்கும் அன்சிகாவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு பேச்சுக்கள் உண்டு. அதனை நிரூபிக்கும் வகையில் ஆடியோ ஒன்றும் வெளியாகியிருந்தது அதில் அருனவின் மனைவியிடம் மிக மோசமாக பேசியிருந்தார் அன்ஷிதா.
இதனை வைத்து அன்ஷிதா மீது ஏற்கனவே பொது மக்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து வருகிறது. அர்ணவின் கள்ளக்காதலிதான் அன்ஷிதா என்பதுதான் இப்பொழுது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
அன்ஷிதா அர்னவ் சம்பவம்:
இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிக் பாஸில் செய்யும் விஷயங்கள் மக்களுக்கு இன்னமுமே கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று பிக் பாஸில் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. டிவி நிகழ்ச்சியை இரண்டு டீமும் தொகுத்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அப்படியாக தொகுத்து வழங்கும் பொழுது தர்ஷா குப்தாவுடன் ஆர்னவ் மிக நெருக்கமாக நடனமாடி இருந்தார். அதனை பார்த்த அன்ஷிதா கோபமாகி விஷாலுடன் இணைந்து ஒரு காதல் காட்சியை நடித்து காட்டி இருந்தார்.
அதனை பார்த்து அர்ணவின் முகம் மிகவும் சோகமாகிவிட்டது இதை பார்க்கும் ரசிகர்கள் ஏதோ சொந்த பொண்டாட்டி வேறு ஒருவரிடம் ஆடுவது போல வருத்தப்பட்டு வருகிறாரே அர்னவ் என்று கேள்விகளை எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
தொடர்ந்து இந்த வீடியோவால் தற்சமயம் எதிர்மறையான விமர்சனங்களை அர்னவ் மற்றும் அன்ஷிதா குறித்து வர துவங்கியிருக்கின்றன.
