என்னோட கல்யாணம் நின்னு போனதுக்கு இதுதான் காரணம்.. உண்மையை கூறிய சுந்தரி சீரியல் நடிகை!.
தற்போது வெள்ளித்திரை நடிகைகளை விட அதிக அளவு பிரபலமாக இருப்பவர்கள் சின்னத்திரை நடிகைகள் தான். அந்த வகையில் தற்போது அனைவருக்கும் பரிச்சையமானவராக இருப்பவர் சுந்தரி சீரியலில் நடித்து வரும் அனு என்னும் நடிகை பெயர்…
