மூன்று கடவுள்களை வணங்கும் விஷால்….கேலிக்கு உள்ளாகும் வீடியோக்கள் குறித்து உருக்கமான பதில்!
தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர், நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து…
