Cinema History

அஜித்கிட்ட பத்து லட்சம் வரை பணம் இழந்தேன்!.. அஜித்தால் பணத்தை இழந்த தயாரிப்பாளர்!.

தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதற்காக புகழப்படும் சில பிரபலங்கள் இருக்கின்றனர். விஜயகாந்த் லாரன்ஸ் என்று மற்றவர்களுக்கு நன்மை செய்யும் நடிகர்களில் அஜித்தும் வெகு காலமாக இருக்கிறார் அவர் பலருக்கும் நன்மைகள் செய்துள்ளதாக அவரது…

Read More
News

எக்ஸ்ட்ரா ஒரு ரூபாய் தர முடியாது!.. சிவகார்த்திகேயனுக்கும் கமல்ஹாசனுக்கும் பண பிரச்சனையாம்!.. இருக்குற பிரச்சனை போதாதா?

சின்னத்திரையில் சாதாரண தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சிகள் பல செய்து ஒரு வழியாக பெரும் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திற்கும் குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு…

Read More
News

சத்தியம் பண்ணி கொடுங்க.. அப்பதான் கதையை கொடுப்பேன்!.. தயாரிப்பாளரை தவிக்கவிடும் வெங்கட்பிரபு!..

சின்ன சின்ன தயாரிப்பாளர் நிறுவனங்களுக்கு பெரும் கதாநாயகர்களை வைத்து திரைப்படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஏனெனில் பெரும் கதாநாயகர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம்…

Read More
News

டான்ஸ் ஆட வந்தவங்க அநியாய சம்பளம் கேட்டாங்க… லியோ சம்பள பிரச்சனை குறித்து விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!..

விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் லியோ திரைப்படமாகும். அதற்கு ஏற்றார் போல அந்த திரைப்படமும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாளே கிட்டத்தட்ட 140 கோடிக்கும் அதிகமாக ஓடி…

Read More
Cinema History

கல்யாணம் பண்ணுவேன்னு தெரியாம பெரிய வேலையா பார்த்துட்டேன்… ராதிகாவிடம் வசமாக சிக்கிய சரத்குமார்!..

ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று கதாநாயகனாக நடிக்க துவங்கியவர் நடிகர் சரத்குமார். அதன் பிறகு அவர் எக்கச்சக்கமான வெற்றியை திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் ஜெமினி…

Read More
Cinema History

பிரபு தேவாவை லவ் பண்ணதாலதான் சினிமாவுக்கே வந்தேன்!.. ஓப்பனாக கூறிய வனிதா!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல நடிகர் நடிகைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலம் ஆக்கியுள்ளது. சினிமாவை விட்டு வெளியேறிய அல்லது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை…

Read More
News

ஹாலிவுட்டில் காபியடித்து லியோவில் சேர்த்த பாடல்!.. எல்லாம் அனிரூத் செஞ்ச வேலை!..

ஹாலிவுட்டில் காப்பி அடித்து படப்பிடிப்பு எடுப்பது இயக்கம் செய்வது போன்றவை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக இயக்குனர் அட்லி, முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் இதை அதிகமாக செய்து வருகின்றனர். முருகதாஸ்…

Read More
Cinema History

ஐஸ்வர்யா ராயையும் என்னையும் வச்சி ஒரு படம் வேணும்!.. லிங்குசாமிக்கு ரஜினி சொன்ன கதை!..

சினிமா நடிப்பை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்குமே சினிமாவில் ஒரு ஆசை இருக்கும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அல்லது ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கான படம் அமைய வேண்டும் என்கிற ஆசை அனைத்து…

Read More
Cinema History

பத்து கம்பெனில வாய்ப்பு தரேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!.. திருப்பாச்சி நடிகருக்கு நடந்த சோகம்!..

ஒரு திரைப்படம் என்பது எப்போதும் அறிமுக நடிகருக்கு முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஏனெனில்தான் நடிக்கும் முதல் திரைப்படத்தின் வெற்றியை பொறுத்துதான் அவருக்கான வாய்ப்புகள் என்பதும் அமைகிறது. ஆனால் சில நடிகர்களுக்கு தங்களது முதல்…

Read More
News

ரசிகர்களால் முதல் ஷோவில் நஷ்டம் மட்டும்தான் வருது!.. வேதனையில் ரோகினி திரையரங்க உரிமையாளர்!..

ரசிகர்களை பொறுத்த வரை அவர்களுக்கு முதல் நாள் முதல் ஷோ என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரிய ஒரு நிகழ்வாக இந்த முதல் நாள் முதல் காட்சி இருக்கிறது. ஆனால்…

Read More
Cinema History

அமெரிக்காவில் ஒரு நாள் மேயராக இருந்த சிவாஜி கணேசன்!.. முதல்வன் படம் மாதிரியே நடந்துருக்கு!..

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் என்று அனைவராலும் புகழப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அப்போது இருந்த இந்திய சினிமாவிலேயே அவர் அளவிற்கு நடிக்கக்கூடிய ஒரு நடிகர் இல்லை என்று கூறப்பட்டது. அந்த அளவிற்கு சிறப்பான…

Read More
Cinema History

மேல ஜாகெட் கூட கிடையாது!.. பொது இடத்துலையே புடவை மாற்றிய மீனா!.. சேரன் படத்தில் நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமா நடிகைகளில் சிறுவயது முதல் சினிமாவில் நடிகையாக நடித்து வருபவர் நடிகை மீனா. சிறுவயதில் அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படமே அப்போது பெரிதாக வரவேற்பை பெற்றது. மேலும் பள்ளிப்பருவத்திலேயே ராஜ்கிரனுடன் இணைந்து…

Read More