Actress
கீழ ஆடையை குறைத்து தொடையை காட்டும் தர்ஷா குப்தா… அடேங்கப்பா…
சின்னத்திரை நாடகங்களில் நடித்திருந்தாலும் கூட அதிகமான மக்களிடம் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஆரம்பத்தில் சீரியலில் நடித்து வந்த தர்ஷா குப்தா அதனை பயன்படுத்தி எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்தார்.
சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் கூட தியேட்டரில் படங்களை பார்க்கும் ஆடியன்ஸ் மத்தியில் அவர் புகழ் பெற வேண்டும் என்றால் அதற்கு நாடகத்தில் நடிப்பது மட்டுமே பத்தாது என அவருக்கு தெரியவில்லை.

தொடர்ந்து கடினமான கதாபாத்திரங்களை கூட தேர்ந்தெடுத்து நடந்து கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றார் தர்ஷா குப்தா.
தர்ஷா குப்தா எண்ட்ரி:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை சின்னத்திரையில் நாடகங்களை பார்ப்பவர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக அது இருந்தது.

அதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தர்ஷா குப்தாவிற்கு அதிக வரவேற்புகள் கிடைத்தது. அவரே அது குறித்து குக் வித் கோமாளியில் ஒரு முறை கூறும் பொழுது நாடகத்தில் இவ்வளவு வருடம் நடித்து எனக்கு கிடைக்காத வரவேற்பு இந்த நிகழ்ச்சியின் மூலமாக கிடைத்திருக்கிறது என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து வரவேற்பு:
இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்புகளை பெற கண்டிப்பாக கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதை அறிந்த தர்ஷா தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். அது ஓரளவு கை கொடுத்தது என்றும் கூறலாம்.

அந்த வகையில் தமிழில் ருத்ர தாண்டவம் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு ஓ மை கோஸ்ட் என்கிற இன்னொரு திரைப்படத்திலும் நடித்தார்.

ஆனால் அதற்கு பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் தர்ஷா தற்சமயம் தொடையை காட்டி வெளியிட்டிருக்கும் புகைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
