இது உச்சப்பட்ச கவர்ச்சி! – டாப் ஆங்கிளில் தர்ஷா வெளியிட்ட வீடியோ!
தமிழில் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும் சின்னதிரை நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களிடம் பிரபலமாக இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவி நாடகம் மூலமாக இவர் தமிழ் மக்களிடையே அறிமுகமானார்.

நாடகங்களில் நடித்து வந்த தர்ஷாவிற்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் பலரையும் கவர்ந்தார் தர்ஷா குப்தா.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளை இவர் பெற்று வருவதாக பேசப்படுகிறது.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதுண்டு.

இந்த நிலையில் தற்சமயம் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள வீடியோவானது மிகவும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்