பாவாடை தாவணியில் இம்புட்டு க்ளாமரா – கிறங்க வைக்கும் தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னதான் விஜய் டிவியில் வெகுநாட்களாக நாடகங்களில் கதாநாயகியாக நடித்து வந்தாலும், தர்ஷா குப்தாவை மக்களிடையே பிரபலமடைய செய்தது குக் வித் கோமாளி தொடர்தான்.

Social Media Bar

அதற்கு பிறகு பட வாய்ப்புகள் நிறைய பெற்ற தர்ஷா குப்தா வெள்ளி திரையில் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்சமயம் இவர் சமூக வலைத்தளத்தில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CcNY9c7g3jd/?utm_source=ig_web_copy_link

ஆத்தங்கரை மரமே என்னும் ஏ.ஆர் ரகுமான் பாடலுக்கு தாவணியில் க்ளாமர் காட்டும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.