முதல்ல ரம்பா ட்ரெஸ்ல இருக்குற ஓட்டையை மறைக்கணும்… கில்லி ரீ ரிலிஸ் குறித்து சுந்தர் சி டாக்!.

இயக்குனர் சுந்தர் சி தமிழில் உள்ள இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். அவர் இயக்கும் படங்களுக்கு எல்லாம் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. சமீபத்தில்தான் அவரது இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கும் திரையரங்கில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கில்லி படத்தின் ரீ ரிலீஸ் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார் சுந்தர் சி. அதில் அவர் கூறும்போது கில்லி படம் மறு வெளியீடாகி பெறும் வெற்றியை தந்து வருகிறது.

sundar C
Sundar C
Social Media Bar

அதே போல நான் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தையும் மறு வெளியீடு செய்ய வேண்டும். ஏனெனில் எனது சினிமா வாழ்க்கையை மாற்றிய ஒரு திரைப்படம் என அதை கூறலாம் என சுந்தர் சி கூறினார்.

அப்போது பேசிய தொகுப்பாளர் அந்த படத்தில் வரும் அழகிய லைலா பாடலை ரிமாஸ்டர் செய்தால் திரையரங்குகளில் சிறப்பாக இருக்கும் என்றார். அதற்கு பதிலளித்த சுந்தர் சி அந்த பாடலில் ரம்பா அணிந்திருந்த உடையில் ஒரு ஓட்டை இருந்தது.

ஒருவேளை அந்த படத்தை மறுவெளியீடு செயதால் கிராபிக்ஸ் முறை மூலம் அதை முதலில் மறைக்க வேண்டும் என்கிறார் சுந்தர் சி.