இன்னும் கொஞ்சம் எறக்கம் காட்டுனா மானமே போயிடும்.. குனிந்து அமர்ந்து உசுப்பேத்தும் பிரபாஸ் பட நடிகை!..

Disha Patani: சமூக வலைதளங்களில் நடிகைகளின்ட புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆவது வழக்கமான ஒன்று தான். அண்மையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி பட நடிகை திஷா பதானியின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திஷா பதானி

திஷா பதானி வளர்ந்து வளரும் நடிகை ஆவார். இவர் தனது திரைப்பயணத்தை தெலுங்கு திரையுலகம் மூலம் தொடங்கினார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் திலையுலகிற்கு அறிமுகமானார்.

 Disha Patani
Social Media Bar

இந்த படத்தை தொடர்ந்து எம்.எஸ் தோனி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை திஷா பதானி. இந்த திரைப்படம் மிகவும் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ் தோனியின் சுயசரிதை திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

Actress  Disha Patani

இப்படத்திற்கு பின் இவர் 2017-ம் ஆண்டு வெளியான குங் ஃஉ யோகா என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஜாக்கி ஜான் உடன் நடித்துள்ளார். அன்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

 Disha Patani

இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

 Disha Patani

டிரெண்டாகும் திஷா பதானி போட்டோ

இவர் என்னதான் படங்களில் பிஸியாக நடித்தாலும், அவ்வப்போது தனது வலைதளப்பக்கத்தில் புகைப்படங்களை போஸ்ட் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் டரெண்டாக தான் இருக்கும். அந்த வரிசையில் தான் தற்போது நடிகை திஷா பதானியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

 Disha Patani

அவர் பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக உள்ளது. நீலநிற கவுண் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள படி புகைப்படங்களை பதிவேற்றி உள்டளார் திஷா பதானி. இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.