Actress
படத்துல காட்டாததை இங்க காட்டிட்டேன்.. பலூன் அக்காவையே மிஞ்சிய கங்குவா நடிகை..!
கங்குவா படத்தில் சில நிமிடங்கள் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை திஷா பதானி.
திஷா பதானியின் நடிப்பு கங்குவா படத்தில் சுமாராக இருந்தது என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. அதேபோல ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் என்று எந்த கதாபாத்திரமும் திஷா பதானிக்கு கொடுக்கப்படவில்லை.
அப்படி இருந்தும் கூட அவர் ஏன் சரியாக நடிக்கவில்லை என்பது பலரது கேள்வியாக இருந்தது. அதே சமயம் சமீபத்தில் பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஆனால் அந்த திரைப்படத்தில் ஓரளவு அவர் நடித்திருந்தார் என்றும் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஹிந்தி நடிகை என்பதால் அவர் அதிக கவர்ச்சியாக நடிக்கக் கூடியவர் ஆனால் கஙகுவா திரைப்படத்தில் அவர் அதிக கவர்ச்சியாக நடித்த காட்சிகள் தணிக்கை குழுவால் நீக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன