Actress
லோ ஆங்கிளில் வேணும்னே வீடியோ போட்ட திவ்ய பாரதி.. இப்ப இதான் ட்ரெண்ட்..!
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் கூட கவனத்தை ஈர்க்கும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை திவ்யபாரதி.
அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இரண்டு திரைப்படங்கள் அதில் முக்கியமானவை. அதில் முதலாவது படம் பேச்சிலர். திரைப்படம் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் மிக நெருக்கமாக நடித்திருப்பார் திவ்யபாரதி.
அதனால் ஏன் இந்த படத்தில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து மகாராஜா திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரமாக நடித்திருந்தாலும் கூட படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக திவ்யபாரதி நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அனைவரையும் கவரும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றுதான் இப்பொழுது அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது.
