Connect with us

படத்தோட ஹீரோயினை எனக்கு காட்டவே இல்லை!.. தளபதி 68 பூஜையில் மனம் வருந்திய கங்கை அமரன்..

gangai amaran vijay

News

படத்தோட ஹீரோயினை எனக்கு காட்டவே இல்லை!.. தளபதி 68 பூஜையில் மனம் வருந்திய கங்கை அமரன்..

படத்தோட ஹீரோயினை எனக்கு காட்டவே இல்லை!.. தளபதி 68 பூஜையில் மனம் வருந்திய கங்கை அமரன்..

Social Media Bar

வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து பொங்கலுக்கு வெளியிடுவதற்கான படத்தை நடிப்பதற்காக சென்று விட்டார் விஜய். தளபதி 68 என்னும் இந்த திரைப்படம் வெங்கட் பிரபுவால் இயக்கப்படுகிறது.

இந்த திரைப்படம் வழக்கமான வெங்கட் பிரபு திரைப்படம் போல இல்லாமல் கொஞ்சம் சீரியசான கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் முழு கதையையும் வெங்கட் பிரபு எழுதி முடித்த நிலையில் தற்சமயம் அந்த படத்தின் பட பூஜை நடத்தப்பட்டது.

வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரனும் இதில் கலந்து கொண்டார் அவர் பேட்டியில் அந்த பூஜை குறித்து கூறும்போது விஜய் எனக்கு நல்ல மரியாதை கொடுத்தார். அவரை சின்ன வயதில் இருந்து எனக்கு தெரியும் பூஜையில் என்ன ஒரு குறை என்றால் என் மகன் படத்தின் கதாநாயகியை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை

ஒரு முறை கூப்பிட்டாவது காட்டி இருக்கலாம் அது ஒன்றுதான் குறை என கேலியாக கூறியுள்ளார். இந்த படத்தில் வெங்கட் பிரபு படங்களில் வழக்கமாக இருக்கும் நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top