Connect with us

காட்ட கூடாத இடத்தை சூம் பண்ணி காட்டும் சீரியல் நடிகை.. பிரபலமான வீடியோ!.

janani ashok kumar

Actress

காட்ட கூடாத இடத்தை சூம் பண்ணி காட்டும் சீரியல் நடிகை.. பிரபலமான வீடியோ!.

Social Media Bar

Janani Ashok Kumar: தற்பொழுது வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர்களை காட்டிலும் சின்னத்திரையில் நடித்துவரும் நடிகைகள் தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.

சின்னத்திரையின் மூலம் பிரபலமாகி அதன் பிறகு வெள்ளித்திரையில் நடிகைகளாக ரசிகர்களின் மத்தியில் தற்பொழுது வரை டிரெண்டிங்கில் இருக்கும் நடிகைகள் பலர் உள்ளனர்.

மேலும் ஒரு சில நடிகைகள் சின்னத்திரையில் மட்டுமே நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். இதனால் பல ரியாலிட்டி ஷோக்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து, மேலும் அவர்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை என்றால் ஜனனி அசோக்குமார்.

அவர் தற்பொழுது பதிவிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.

ஜனனி அசோக்குமார்

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான “செம்பருத்தி” சீரியல் மூலம் பிரபலம் அடைந்தார். பிறகு “ஆயுத எழுத்து”, “நாம் இருவர் நமக்கு இருவர்” போன்ற பல ஹிட்டான சீரியல்களில் நடித்து வந்தவர் ஜனனி அசோக்குமார்.

Janani Ashokkumar

பிறகு இவர் “இதயம்” சீரியலில் நடித்து வந்தார். முதலில் தன்னுடைய வாழ்க்கையை வீஜே-வாக தொடங்கினார் ஜனனி அசோக் குமார். இவரின் பூர்வீகம் கோயம்புத்தூர். அதன் பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அவருக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தற்பொழுது வரை மக்கள் மத்தியில் நீங்காத இடத்தில் இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஜனனி அசோக்குமார்

மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பவர். தற்பொழுது பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

இவர் தற்பொழுது பகிர்ந்துள்ள வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதில் அவர் சேலை அணிந்து கொண்டு வரும் வீடியோ ஒன்று அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்த வீடியோவில் அவர் பார்ப்பதற்கு அழகாகவும், ஸ்டைலாகவும் உள்ளார் என பலரும் பல விதமான கமன்களை பதிவு செய்து வருகிறார்கள்.

To Top