Connect with us

ஜெயம் ரவி விவாகரத்துக்கு காரணமான அந்த நடிகர்.. நெருக்கமாக இருந்த மனைவி..!

jayam ravi aarthi

News

ஜெயம் ரவி விவாகரத்துக்கு காரணமான அந்த நடிகர்.. நெருக்கமாக இருந்த மனைவி..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் இந்த வருடம் மட்டும் நிறைய விவாகரத்து நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. சினிமா பிரபலங்கள் என்றாலே வெகு காலங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ மாட்டார்கள்.

விவாகரத்து செய்து கொள்வார்கள் என்பது பொதுமக்களின் மத்தியில் ஒரு பேச்சாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்த மாதிரியே சினிமா பிரபலங்களும் ஒரு சில வருடங்களிலேயே சீக்கிரத்தில் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விடுகின்றனர்.

ஆனால் ஜெயம் ரவியை பொறுத்தவரை அப்படி கிடையாது. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பெண்கள் தொடர்பான கிசுகிசுகளில் சிக்காத ஒரு நடிகராக இருந்து வருபவர் ஜெயம் ரவி. அதே போல அவரது மனைவியான ஆர்த்தியை அவர் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்து காரணம்:

இப்படி இருக்கும் பொழுது 15 வருடமாக அவர்களிடையே குடும்ப வாழ்க்கை நல்லபடியாக தான் சென்று கொண்டிருந்தது. ஏன் திடீரென்று இவர் விவாகரத்துக்கு முடிவெடுத்தார் என்று தெரியவில்லை.

jayam ravi aarthi

கடந்த சில மாதங்களாகவே இவர்களது விவாகரத்து குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் நேற்று ஜெயம் ரவியே அவர் விவாகரத்து செய்யப் போவதை உறுதி செய்து இருக்கிறார் .

இது ஒரு பக்கம் இருக்க ஆர்த்திதான் இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்று ஒரு சாரார் பேச துவங்கியிருக்கின்றனர். மேலும் அவர்கள் கூறும் பொழுதே நடிகர் தனுஷ் உடன் ஆர்த்திக்கு தொடர்பு இருந்ததாகவும் அதை அறிந்து அதனால்தான் ஜெயம் ரவி அவரை விவாகரத்து செய்ததாகவும் கூறுகின்றனர்.

ஒரு வேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இனி ஜெயம் ரவி தனுஷ் தயாரிக்கும் படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது ஆனால் இதில் எது உண்மை என்று தெரியவில்லை.

To Top