படுக்கையறை வீடியோ விட்டு ரசிகர்களை உசுப்பி விட்ட காஷ்மீரா.. துடி துடித்து போன இளசுகள்..

Kashmira Pardeshi: தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் ஒரு சில நடிகைகள் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிடுவார்கள்.

அந்த வகையில் காஷ்மீரா பர்தேஷி தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக காஷ்மீரா பரதேசி நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் காஷ்மீரா பர்தேஷி நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

காஷ்மிரா பரதேசி

தமிழில் அவர் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் அவருக்கு அறிமுக படமாக அமைந்தது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

இதனால் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

Kashmira Pardeshi
Social Media Bar

அதன் பிறகு காஷ்மீரா பர்தேஷி அன்பறிவு, வரலாறு முக்கியம், வசந்த முல்லை, பரம்பொருள், PT சார் உள்ளிட படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்திற்கு அடுத்தபடியாக வந்த எந்த திரைப்படமும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை.

படுக்கை அறையில் காஷ்மீரா பர்தேஷி

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் காஷ்மீரா பரதேசி அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளார்.

Kashmira Pardeshi

மாடர்னாகவும், கவர்ச்சியாகவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் காஷ்மீரா பரதேசிக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமானோர் உள்ளனர். இதனால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய படுக்கை அறையில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது. தற்போது இவரின் அடுத்த தமிழ் திரைப்படத்திற்காக இவரின் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.