Gossips
மாம்பழத்தில் ஜுஸ் போடலாமா..! உச்சம் காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!..
சின்னத்திரையில் அதிகமான வரவேற்பு பெற்று வெள்ளித்துறையில் பெரிதாக வரவேற்பு பெறாத ஒரு நடிகை தான் காவியா அறிவுமணி.
இவர் பல காலங்களாக சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் வரவேற்பு:
முக்கியமாக விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக இருந்த இரண்டு சீரியல்களில் இவர் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்

முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காவியா. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார்.
முல்லை கதாபாத்திரம்:

இவருக்கு முன்பு வேறு ஒருவர் அதில் நடித்துக் கொண்டிருந்தார். அவர் பாதியிலே விலகி விட்டதால் பிறகு முல்லை கதாபாத்திரத்தை எடுத்து நடித்தார்.
தன் மூலமாக இவருக்கு நிறைய வாய்ப்புகளும் வரவேற்புகளும் வர துவங்கின. தமிழில் பரத் நடித்த மிரள் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த திரைப்படம் கொஞ்சமாக பேசப்பட்ட படமாக இருக்கிறது. அதற்கு பிறகு இவர் நடித்த திரைப்படம் பெரிதாக பேசப்படாத படமாக இருந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சிறப்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் காவியா அறிவுமணி. மஞ்சள் உடையில் கையில் மாம்பழ சாறுடன் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு தான் இப்பொழுது வரவேற்புகள் அதிகரித்து வருகின்றன.
