Actress
தாலியையும் போட்டுக்கிட்டு அதையும் பண்ணுனா எப்படி? காய்ச்சல் வரவைக்கும் கீர்த்தி சுரேஷ் பிக்ஸ்..!
பொதுவாக நடிகைகளை பொருத்தவரை திருமணத்திற்கு முன்பு திரைப்படங்களில் நடிப்பார்கள் பிறகு திருமணம் செய்து கொண்ட பிறகு திரை துறையை விட்டு விலகி விடுவார்கள்.
பாலிவுட்டில் உள்ள அனுஷ்கா ஷெட்டி மாதிரியான நடிகைகளில் தொடங்கி தமிழில் அசின் ஜோதிகா மாதிரியான பல நடிகைகள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடித்தாலும் கூட பெரிதாக கவர்ச்சி இல்லாமல் நடிப்பதைதான் பார்க்க முடியும். ஆனால் கீர்த்தி சுரேஷை பொறுத்த வரையில் அவர் அப்படியே இதற்கு மாற்றமாக இருக்கிறார்.
இவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே நடித்த பேபி ஜான் திரைப்படம்தான் கீர்த்தி சுரேஷ் அவரது வாழ்க்கையில் நடித்த படங்களிலேயே அதிக கவர்ச்சியை கொண்ட படமாக இருந்தது.
அதேபோல திருமணத்திற்கு பிறகு பேபி ஜான் திரைப்படத்தின் பிரமோஷனுக்கு கீர்த்தி சுரேஷ் நிறைய நிகழ்ச்சிகளுக்கு வந்தார் அப்பொழுதாவது அடக்க ஒடுக்கமாக வருவார் என்பது பலரது எண்ணமாக இருந்தது.
ஆனால் அவர் அதிக கவர்ச்சியான உடையில் இந்த நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அதே மாதிரியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்சமயம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் அந்த புகைப்படங்கள் வரவேற்பு இருக்கின்றன.
