அடேங்கப்பா அரேபியன் குதிரை போல… முதல் முறையா கீர்த்தி ஷெட்டி கொடுத்த போஸ்!..
நடிகை கீர்த்தி ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை ஆவார். மிக இளம் வயதிலேயே பள்ளி பெண்ணாக இருக்கும்போதே இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.
முதன்முதலாக பாலிவுட்டில்தான் முயற்சி செய்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி பாலிவுட்டில் சூப்பர் 30 என்கிற திரைப்படத்தில் மாணவியாக நடித்திருந்தார் ஆனால் பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமாவில் உப்பனா என்கிற திரைப்படத்தில் நடித்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தெலுங்கில் ஃபேமஸ்:
இந்த திரைப்படம் அப்பொழுது அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் நடித்த ஷாம் சிங்காராய் திரைப்படம்தான் அவரது இன்னும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. நாணி நடித்த ஷாம் சிங்கா ராய் தென் இந்தியா முழுவதுமே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த வாரியார் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்த படத்தில் இருந்து வெளியான புல்லட் பாடலுக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக மாறியிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.

தமிழில் வரவேற்பு:
அதன் பிறகு ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார் கீர்த்தி ஷெட்டி செட்டி. அதில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படமும் ஒன்று தற்சமயம் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் எல்ஐசி திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இது மட்டுமன்றி நடிகர் கார்த்தி நடித்துவரும் வா வாத்தியார் திரைப்படத்திலும் கீர்த்தி ஷெட்டிதான் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார் ஜீனி திரைப்படத்தில் பல கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

அதில் ஒருவராக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் வரிசையாக வரவேற்பு பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.