Connect with us

மேலாடை இல்லாமல் கிறங்கடிக்கும் மடோனா.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

madonna

Actress

மேலாடை இல்லாமல் கிறங்கடிக்கும் மடோனா.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

Social Media Bar

சினிமாவில் மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகைகள் பல மொழி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். இதனால் இவர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தால் மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

அந்த வகையில் பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நடிகை மடோனா சபாஸ்டியன். இவர் பிரேமம் திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்து வரும் மடோனா செபாஸ்டியன் தற்போது பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் தற்போதைய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது

நடிகை மடோனா செபாஸ்டியன்

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான பிரேமம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

madonna

தமிழில் இவர் விஜய் சேதுபதியுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கன்னடத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கொட்டிகொப்பா என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கன்னட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

madonna

இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றியை தேடித்தந்த நிலையில் தமிழில் இவருக்கு தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜயுடன் லியோ என்ற திரைப்படத்தின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த லியோ படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

madonna

கேரளாவை பூர்விகமாகக் கொண்ட மடோனா செபாஸ்டியன் தன்னுடைய முதல் திரைப்படமான பிரேமம் படத்தில் முதலில் மேரி என்ற கதாபாத்திரத்திற்கு பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு செலின் என்ற கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பதால் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் மடோனா செபாஸ்டியன்

இந்நிலையில் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் மடோனா செபாஸ்டியன் இணையதளங்களில் புதிய புதிய புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

madonna

இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஷேர் செய்யப்பட்டு கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் பார்த்த அவரின் ரசிகர்கள் இவரை பிரேமம் படத்தில் பார்த்தது போல தற்போதும் இருக்கிறார் எனவும், இவர் தற்போது மாடனாக மாறிவிட்டார் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

To Top