Actress
டைட் உடையில் ஷேப் காட்டி.. மனதை கொள்ளை கொண்ட மகிமா நம்பியார்!.
Mahima Nambiar: தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பல படங்களில் நடித்து தற்போது வரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பலர் உள்ளனர்.
அந்த வகையில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வரை ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடத்தில் இருக்கும் நடிகைகள் பலர். மேலும் முதல் படத்தில் போதுமான அளவு வரவேற்பு இவர்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள்.
ரசிகர்களின் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தவுடன் ஒரு சில நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கிவிடும். அந்த வகையில் சமீப காலங்களாக ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் மகிமா நம்பியார்.
இவர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கும் பதிவானது வைரலாகி வருகிறது.
நடிகை மகிமா நம்பியார்
தமிழில் சாட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சாட்டை படத்தின் பொழுது இவர் பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
தற்பொழுது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் மகிமா நம்பியார் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மகிமா நம்பியார் தன்னுடைய 15 வது வயதில் “காரியஸ்தன்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார்.
அதன் பிறகு தான் சாட்டை, என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
சமூக வலைத்தளங்களில் மகிமா நம்பியார்
மகிமா நம்பியார் படங்களில் மட்டும் பிசியாக இல்லாமல் இணையதளத்திலும் பிசியாக இருக்கிறார். இவர் சமீப காலங்களாக புதிய புதிய புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் கூட இவர் டாட்டூ குத்திருந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலானது.

இந்நிலையில் அவர் தற்பொழுது பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் கருப்பு நிற மேல் சட்டை அணிந்துக்கொண்டு, கூலிங் கிளாஸ் போட்டு மிக ஸ்டைலாக போஸ் கொடுத்து இருக்கிறார். இதில் அவரைப் பார்ப்பதற்கு கெத்தாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்தும் அவரின் புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார்கள்.
