Connect with us

ஐயோ இதுக்கு மேல தாங்காது.. புடவையில் அதிக இறக்கம் காட்டிய மைனா நந்தினி.. இப்ப ஏடாகூடமா தெரியுதே..!

maina nandhini

Actress

ஐயோ இதுக்கு மேல தாங்காது.. புடவையில் அதிக இறக்கம் காட்டிய மைனா நந்தினி.. இப்ப ஏடாகூடமா தெரியுதே..!

Social Media Bar

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகைகளில் நடிகை மைனா நந்தினியும் முக்கியமானவர். மைனா நந்தினி ஆரம்பத்தில் சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டார்.

தனது கணவனை இழந்து தனியாக நின்று சினிமாவில் வாய்ப்பை பெற நினைத்தார். இந்த நிலையில் அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவியில் சீரியலில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பரவலாக பிரபலமடைய தொடங்கினார் நந்தினி.

மைனா நந்தினி

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ள தொடங்கினார். இப்படியாக வளர்ந்து வளர்ந்து ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர்கள் அதிகம் விரும்பும் ஒரு நடிகையாக மைனா நந்தினி மாறினார்.

இதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியிருந்தன தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்த பொழுது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து வாய்ப்பு

இந்த நிலையில் தற்சமயம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கியிருக்கின்றன. தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் நடித்த வருகிறார் மைனா நந்தினி.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது நிறைய பட வாய்ப்புகளும் வெப்சீரிஸ் வாய்ப்புகளும் வருவதால் என்னால் விஜய் டிவிக்கு செல்ல முடியவில்லை.

அந்த அளவிற்கு பிஸியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் சமூக வலைதளங்களில் புடவை விற்க துவங்கியிருக்கிறார் மைனா நந்தினி. அதற்காக அடிக்கடி விளம்பரங்களை பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் புடவை விளம்பரம் செய்யும்போது பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருந்துள்ளார் மைனா நந்தினி அந்த வீடியோ தான் சமீபத்தில் அதிக வைரல் ஆகி வருகிறது. 

Articles

parle g
madampatty rangaraj
To Top