அடடே என்ன அழகு – பூ போட்ட ஆடையில் அசத்தும் மாளவிகா

பிரபல நடிகையான மாளவிகா மோகனன் டக்கரான படங்களை வெளியிட்டுள்ளார்.

Social Media Bar


தமிழில் மாஸ்டர், மாறன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

திரையில் வெளியாகும் அவரது திரைப்படங்களை விடவும் இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கே செல்வாக்கு அதிகம்.


தற்சமயம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பூ போட்ட உடையில் புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.