Actress
போதும்மா நீ தண்ணீல நனைஞ்சது!.. புடவையிலேயே கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்!.
தற்சமயம் சினிமா நடிகைகளை பொறுத்தவரை, அவர்களை மக்கள் மத்தியில் எப்போதும் பிரபலமாக வைத்துக் கொள்வதற்கு சமூக வலைத்தளம் முக்கியமாக உதவுகிறது.

முன்பெல்லாம் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கொஞ்ச நாட்களில் மக்கள் கதாநாயகிகளை மறந்து விடுவார்கள். ஆனால் தற்சமயம் இன்ஸ்டாகிராம் என்கிற வலைதளம் இருப்பதன் காரணமாக தொடர்ந்து அதில் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் பிரபலம் ஆகி வருகின்றனர் நடிகைகள்.

உதாரணத்திற்கு நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும் கூட ரசிகர்கள் அனைவரது மத்தியிலும் பிரபலமான ஒரு நடிகையாக அவர் இருக்கிறார்.

இதற்கு காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்களே. நீச்சல் உடையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் மாளவிகா மோகனன் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக காரணமானது.

தற்சமயம் அதேபோலவே மற்றொரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார் மாளவிகா மோகனன். வெள்ளைப் புடவையில் தண்ணீரில் நனைந்து அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

