Actress
மேலாடை மட்டும் போட்டு… ரசிகர்களை குஷிப்படுத்தும் நந்திதா ஸ்வேதா..!
அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதற்குப் பிறகு எதிர்நீச்சல் திரைப்படத்திலும் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
முக்கிய கதாநாயகியாக முதன்முதலாக இவர் நடித்த திரைப்படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. அதற்கு பிறகு அவர் நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படம் அதிக வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார் நந்திதா இதற்கு நடுவே தெலுங்கு சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் ரணம் அறம் தவறேல் என்கிற திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியுள்ளன.
