Connect with us

நயன்தாராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. இந்த மாதிரி போட்டோஸ் எப்பவாச்சும்தான் வருது.

Actress

நயன்தாராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. இந்த மாதிரி போட்டோஸ் எப்பவாச்சும்தான் வருது.

Social Media Bar

நடிகை நயன்தாரா தமிழ் நடிகைகளில் டாப் நடிகையாக இருந்து வருகிறார். பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இதனால் மற்ற நடிகைகள் அளவிற்கு நயன் தாரா பெரிதாக புகைப்படங்கள் எதுவும் வெளியிடுவதில்லை.

 

 

 

ஆனால் சமீப காலங்களாக நயன் தாராவுக்கு வாய்ப்புகள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் அவருமே கூட சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது.

To Top