Anime
ஸ்பிரிங் போல வளையும் பையன்.. ஒன் பீஸ் அடுத்த சீசன் அப்டேட் கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்..!
நெட்ப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் சீரிஸ்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அந்த வகையில் ஒன் பீஸ் என்கிற அணிமே ரியல் டைம் சீரிஸாக நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்டது.
இதன் முதல் சீசன் போன வருடம் வெளியான நிலையில் இதற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஜப்பான் அனிமே எப்படி இருக்குமோ அதே போலவே நிஜத்தில் கதாபாத்திரங்களை கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் அதன் இரண்டாம் சீசன் தற்சமயம் தயாராகி வருகிறது அதற்கான ப்ரோமோ ஒன்றை நெட்ப்லிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
